Skip to content

Universal Publishers
1000+ Books Online

Choose by Category

தன்னம்பிக்கை¸ வாழ்வியல்¸ வரலாறு¸ கவிதை¸ கட்டுரை¸ சிறுவர் இலக்கியம்¸ மொழிபெயர்ப்பு¸ சமையல் மற்றும் இஸ்லாமிய நூல்கள்¸ இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள்¸ இஸ்லாம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் நூல்கள் என பல்வேறு துறைகளில் மிகச் சிறந்த நூல்களை வெளியிட்டு வருகிறோம்.

கட்டுரை

கட்டுரை நூல்கள்

வரலாறு

வரலாற்று நூல்கள்

Why Buy From Us?

72 ஆண்டுகளைக் கடந்து பல நல்ல நூல்களை வெளியிட்டு வரும் ஒரு சில தமிழ் பதிப்பகங்களுள் யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸும் ஒன்று. இது நாள் வரை 1500க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளது.  அதில் 1000ற்கும் மேற்பட்ட நூல்கள் பல பதிப்புகள் கண்டுள்ளது.

Curated Collections

Low Price

Rare Collections

Featured Books

பல்வேறு தலைப்புகளில் நூல்கள் வெளியிட்டாலும் இஸ்லாமிய நூல்களை வெளியிடும் மிகச் சிறந்த பதிப்பகம் என்று எல்லோராலும் போற்றப்படுகிறது.

இஸ்லாமிய இலக்கியங்கள்

இஸ்லாமிய இலக்கியம் என்றால் சீராபுராணம், மஸ்தான் சாகிபு பாடல்கள் ஆகியவைதான் இஸ்லாமிய இலக்கியம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த சமயம், கிட்டத்தட்ட 2000 இலக்கியங்களுக்கு மேல் நமது முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் இயற்றியுள்ளார்கள் என்ற செய்தியை கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

புராணம், நாயகம், கலம்பகம்,அந்தாதி, திருப்புகழ், பிள்ளைத்தமிழ் போன்ற பல்வேறு வகைகளில் இஸ்லாமிய இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கியங்களை எல்லாம் ஒவ்வொன்றாக வெளிக்கொணர்வது தான் எங்களது இலட்சியமாக உள்ளது. அதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக.

ilakkiyam

Trending Authors

M R M அப்துற்-றஹீம்

தன்னம்பிக்கை , இஸ்லாமிய நூல்கள்

கவிக்கோ அப்துல் ரகுமான்

கவிதை, கட்டுரை நூல்கள்
பேராசிரியர் தி.மு. அப்துல் காதர்
கவிதை நூல்கள்
முனைவர் சிலம்பொலி செல்லப்பனா ர்
இலக்கிய நூல்கள்

Express Delivery

24/7 Support

Excellent Collection

நபிகள் நாயகம் நூல் விமர்சனம்

5/5

புனித இஸ்லாமிய மதம் பின்பற்றி நன்றாக தொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் எல்லாம் செய்கிறோம் மகிழ்ச்சி உலகில் எத்தனை மதம்கள் இருந்தாலும் இஸ்லாமிய மார்க்கம் ஒரு உன்னத மார்க்கம் அதில் நாம் பிறந்தது பெரிய பாக்கியம் ஆனால் அந்த மார்க்கத்தை நமக்கு வழிகாட்டிய இறைத்தூதர் முகமத். ஸல் அவர்களின் முழுமையான வாழ்க்கை வரலாறு எத்தனை பேர் படித்து உள்ளார்கள் நம் பன்னூல் ஆசிரியர் ஆசுஆ அப்துர் ரஹீம் அவர்கள் அழகு தமிழில் எழுதி உள்ளார்கள் நபிகள் நாயகம் வரலாறு என்ற பெயரில் ஒவ்வொரு முஸ்லீம்மும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் பெருமானார் சிறுவயதில் எப்படி இருந்தார்கள் நபித்துவம் எப்போ கிடைத்தது ஒரு குடும்பம் தலைவன்ஆக ஒரு போர் படை தளபதியாக ஒரு நாட்டின் ஜனாதிபதியாக போன்ற பல பரிமாணம்களை அதில் பார்க்கலாம் அவர்கள் மரணதருவாயில் கடும் நோய் வாய் பட்டது அவர்கள் மரணித்து உடன் ஸஹாபாக்கள் அவர் நபி எப்படி மரணிக்க முடியும் என்று கொந்தளிப்பது பிறகு அவர்கள் மருமகனார் அலி ரலி அவர்கள் வாளை எடுத்து சொல்வார்கள் ஆம் முஹம்மது ஸல் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று அதை படிக்கும் போது நாமும் அழுது விடுவோம் நூலை எடுத்தால் கீழ வைக்க மனம் வராது ஆகவே உலகில் தோன்றிய அந்த மா மனிதரின் வாழ்க்கை வரலாறுயை நாம் அனைவரும் வாசிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

-Hassan Mydeen