Skip to content

முட்டைவாசிகள்

90.00

“ஜூனியர் விகடனில்” வெளிவந்த 23 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

 

“கவிஞர் ரகுமானின் கவிதை பேசும் எழுத்தாணி

உலகக் கவிஞர்களின் படைப்புகளுக்கு

உரை விளக்க வடிவம் கொடுக்கும் இவை

தேர்ந்தெடுத்துத் தீட்டிய உரை ஓவியங்கள்.

மனத்தை உருக்கும் கீதங்கள்.

சிந்தனையைத் தட்டி எழுப்பும் சொல் வடிவங்கள்.

 

கவிஞர்களை அறிமுகப்படுத்தும் விதம்,

அவர்கள் படைப்புச் சூழல்,

படைப்புகளின் அடிநாத

ஒலியைத் தட்டி எழுப்பிக்

கேட்கவைக்கும் திறன்

இவற்றிலெல்லாம்

ஒரு கைதேர்ந்த

கலைஞனின்

செய்வினை நேர்த்தியைக்

காணமுடிகிறது”.

 

என்று டாக்டர் தி.லீலாவதி அவர்கள் தனது அணிந்துரையில் கூறியிருக்கிறார்கள்.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “முட்டைவாசிகள்”

Your email address will not be published. Required fields are marked *