Skip to content

நீங்களும் சாதிக்கலாம்

140.00

ஆசிரியர் :சி.எஸ்.தேவநாதன்

உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது, இந்த நிமிடத்தில் ஒரு சாதனை நிகழ்த்தப் படுவதை. அது சாட்சியாய் இருக்கும், அடுத்த நிமிடத்தில் நிகழவிருக்கின்ற இன்னொன்றிற்கும் .

எண்ணற்ற சாதனைகள்!.

எண்ணி முடியாத சாதனையாளர்கள். உங்கள் வாழ்க்கையின் நோக்கம் எதுவென்று உணர்கிற போது குறிப்பிடத்தக்க ஒன்றை செய்து முடிக்க நீங்களும் தயாராகி விடுவீர்கள்.

உலகின் பார்வையை உங்கள்பக்கம் திருப்பும் ஆர்வமிருந்தால் இந்த நூலின் பக்கங்களை நீங்கள் திருப்புங்கள் உங்களிலிருந்து இன்னொரு சாதனையாளர் உருவாகக்கூடும்.

இவ்வாறு இந்நூலின் ஆசிரியர் சி .எஸ். தேவ்நாத் தமது முன்னுரையில் கூறுகிறார்.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “நீங்களும் சாதிக்கலாம்”

Your email address will not be published. Required fields are marked *