‘அறிவை வளர்க்கும் அரிய தகவல்கள்’ என்ற இந்நூல் வெளியாவது பற்றி மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இதில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள் பல காலமாக மிகவும் கவனத்துடன் திரட்டியவை.
அரிய தகவல்கள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றைத் தேடி நாம் எங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை.
உதாரணமாக பல அரிய தகவல்கள் தினமும் நம்மைத் தேடி வருகின்றன. நாமும் அவற்றைத் தேடிச் செல்கின்றோம். அவற்றைக் காண்கிறோம். அவற்றை ஆவணப்படுத்துகின்றோம். இவ்வாறு பலகாலமாக ஆவணப்படுத்தப்பட்ட செய்திகளைத் திரட்டி இந்நூலில் தந்துள்ளேன்.
இந்நூல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.





Reviews
There are no reviews yet.