Skip to content

பெருமானாரின் பிரியத் தோழர்கள்

110.00

ஆசிரியர்: மஹதி

Out of stock

ஐம்பது¸ அறுபது¸ எழுபதுகளில் இஸ்லாமியத் தமிழ் இதழ்களில் கதை¸ கட்டுரை¸ புதினம் என எழுதிக் குவித்த மஹதி (இயற்பெயர் சையத் அஹமத்) “முதுபெரும் எழுத்தாளர்” என்று பாராட்டப்பட்டவர்.

இஸ்லாமியரின் நாகரிகம்¸ பண்பாடு ஆகியவற்றின் பெருமையை எடுத்துரைப்பதும் முஸ்லிம்களிடையே வந்து புகுந்த அனாச்சாரங்கள்¸ மூடநம்பிக்கைகளைக் களைவதும் அவரது எழுத்தின் நோக்கமாக இருந்தது.

மஹதியின் அன்னையார் அஸீஸா பேகம் ஆற்காட்டு நவாப் முகமதலியின் குடும்பத்தைச் சேர்ந்தவர். கவிக்கோ அப்துல் ரகுமான் இவருடைய புதல்வராவார்.

பெருஞ்சாதனை புரிந்த பெருமானாரின் பிரியத் தோழர்கள் சிலருடைய வரலாற்றசை சுவையாக¸ சுருக்கமாகத் தருகிறார் அறிஞர் மஹதி அவர்கள் எழுதிய “பெருமானாரின் பிரியத் தோழர்கள்” என்னும் இந்நூலில்.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “பெருமானாரின் பிரியத் தோழர்கள்”

Your email address will not be published. Required fields are marked *