Skip to content

அறிவும் பண்பும்

45.00

“ஒருவன் முழு மனிதனாக இருக்க வேண்டுமானால் அவனிடம் அறிவும் பண்பும் நிறைய அமைந்திருத்தல் அவசியமாகும். ஒன்றின்றி ஒன்று சிறக்கவே முடியாது.

மனிதனை நிறைவுபடுத்தும் உயர் குணங்களையும் அவற்றை உறுதிப்படுத்தும் உதாரணங்களையும், இறைமறை உரைகளையும், நபி மணிமொழிகளையும் நெடுகிலும் கொண்டருக்கிறது இந்நூல். படிப்பதற்குச் சற்றும் சலிப்பேற்படாதவாறு குட்டிக் கதைகளும் இதில் அடங்கி இருக்கின்றன. இவ்வரிய நூலின் முதல் பாகத்தைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்துவதில் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்”  என்று இந்நூலின் ஆசிரியர் எம்.ஆர்.எம். முகம்மது முஸ்தபா அவர்கள் தனது முன்னுரையில் கூறியிருக்கிறார்கள்.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “அறிவும் பண்பும்”

Your email address will not be published. Required fields are marked *