அல்ஹதீஸ் மூன்று பாகங்கள் (பெருமானாரின் பொன்மொழிப் பேழை)

740.00

நம்பத்தகுந்த அறுதிரட்டான “ஸிஹாஹ் ஸித்தா”வின் தமிழாக்கமே இந்நன்னூலாகும். இமாம் புகாரீ (ரஹ்)¸ இமாம் முஸ்லிம் (ரஹ்)¸ இமாம் திர்மிதீ (ரஹ்)¸ இமாம் அபுதாவூத் (ரஹ்)¸ இமாம் நஸாயீ (ரஹ்)¸ இமாம் இப்னுமாஜா (ரஹ்) ஆகியோர் திரட்டிய அனைத்து ஹதீஸ்களும் இந்நூலில் அடங்கியுள்ளன. இப்படிப்பட்ட அரிய நூலான “ஸிஹாஹ் ஸித்தாவை” எளிய தமிழில் தமிழாக்கம் செய்து¸ தலைப்பு வாரியாகப் பிரித்து¸ அகர வரிசைப்படுத்தி மூன்று பகுதிகளில் தந்திருக்கிறார் பேரறிஞர் “எம்.ஆர்.எம். அப்துற்-றஹீம்” அவர்கள்.

 

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “அல்ஹதீஸ் மூன்று பாகங்கள் (பெருமானாரின் பொன்மொழிப் பேழை)”

Your email address will not be published. Required fields are marked *