“இல்லறம்” என்னும் நல்லற நூலாக இந்நூல் உங்களின் கைகளிலே காட்சி வழங்குகிறது. இதில் கணவன்-மனைவி ஆகிய இருவரும் பேண வேண்டிய ஒழுக்க முறைகளையும் கடமைகளையும் முடிந்த வரையில் விட்டுவிடாமல் எழுதியுள்ளார் இந்நூலின் ஆசிரியர் அப்துற்-றஹீம். படித்த அறிவையும் பட்டறிவையும் பயன்படுத்தியுளளார். இந்நூல் இல்லறம் புகும் இளம் மண மக்களுக்குப் பெரிதும் பயன்படும். அவ்விதம் ஆகி அவர்கள் இல்லறத்தை நல்லறமாக்கி இன்ப வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்போம்.
இல்லறம்
₹80.00
ஆசிரியர்: எம்.ஆர்.எம்.அப்துற்-றஹீம்
இந்நூல் இல்லறம் புகும் இளம் மண மக்களுக்குப் பெரிதும் பயன்படும். அவ்விதம் ஆகி அவர்கள் இல்லறத்தை நல்லறமாக்கி இன்ப வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்போம்.
Reviews
There are no reviews yet.