கவிக்கோவின் தத்துவக் கோலங்கள்,
அவருடைய வாழ்க்கை பற்றிய விவரங்கள்,
ஜனாதிபதி அப்துல்கலாம்,
உவமைக்கவிஞர் சுரதா, கவிஞர் மீரா
பற்றிய கட்டுரைகள் வசன கவிதை
நடையில்…
இல்லை என்பதிலிருந்து
உண்டு உண்டாகிறது
இல்லை இல்லை என்றால்
உண்டும் இல்லை
கண்ணீர்
ஆன்மா எழுதும்
காதல் கடிதம்.
ஒன்றில் இன்பம் இல்லை
பிரிந்த பாதிகள்
ஒன்றுவதில்தான்
இன்பம் இருக்கிறது.
வலையால்
மீன்களைப் பிடிக்கலாம்
தண்ணீரைப் பிடிக்க முடியாது.
சபதம் ஆண்
அர்த்தம் பெண்
ஒவ்வொரு சொல்லும்
கல்யாணம்
Reviews
There are no reviews yet.