Skip to content

இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் – இரண்டாம் பாகம்

550.00

பன்னூல் ஆசிரியர் பேரறிஞர் எம்.ஆர்.எம். அப்துற்-றஹீம் அவர்கள் தனிஒருவராக இருந்து எழுதி வியப்பினை ஏற்படுத்திய¸ நெடுங்காலமாக அச்சில் இல்லாத “இஸ்லாமிய கலைக் களஞ்சியம்” நான்கு பாகங்களாகப் புதிய பதிப்பாக அழகிய வடிவில்..உயர்தரமான மேப்லித்தோ தாள்¸ அழகிய வடிவமைப்பு¸ நேர்த்தியான கட்டமைப்பு¸ அகரவரிசைப்படி தகவல்கள்¸ இஸ்லாமிய அரசியல் தலைவர்கள்¸ நாடுகள்¸ ஊர்கள்¸ ஊர்ப்பெரியவர்கள் பற்றிய செய்திகள்¸ இஸ்லாம் தொடர்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களைப் பற்றிய அரிய பொக்கிஷம். ஒவ்வொரு நூலகத்திலும்¸ ஒவ்வொருவர் இல்லங்களிலும் அவசியம் இடம் பெற வேண்டிய கருத்துக் கருவூலம்¸

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் – இரண்டாம் பாகம்”

Your email address will not be published. Required fields are marked *