முதல் முறையாக உமர் கய்யாமின் உலகப்புகழ் பெற்ற ருபாயியாத் கவிதைகள் பாரசீகத்திலிருந்து தமிழில்! தமிழ்க்கவிதை வாசகர்களுக்காக, ஆன்மீக ஆர்வலர்களுக்காக.
நாகூர் ரூமியின் தமிழாக்கமும் பாடல்களுக்கான விளக்கமும் உமர் கய்யாமின் ஆன்மிகப் பரிமாணத்தை தெளிவாக எடுத்துரைக்க வல்லவை.
இது நாகூர் ரூமியின் 58 – வது நூல். அவர் தமிழாகக்கம் செய்யும் 11-வது நூல். கவிதையையும் ஆன்மிகத்தையும் நேசிப்பவர்களுக்கு அது நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும்.
Reviews
There are no reviews yet.