“கவிஞர்களின்
கிப்லா
கவிதா அரசின்
கலீஃபா
கவிக்கோ
இறுதித் துளிவரை
எடுத்து வழங்கிய
ஈகை வானம்
ஏவிஎம் ஜாஃபரூதீன்
கட்டிய
‘சமநிலைச் சமுதாயம்
மாத இதழ்’
எவரும்
இடிக்க முடியா
‘ஜாஃபர் பள்ளிவாசல்’
அதன்
தலைமை இமாம்
ஜாஃபர் சாதிக் பாக்கவி
இம் மூவரின்
இதய விருப்பம்
2010 முதல்
நான் எழுதிய
கிரணவாசல் கட்டுரைகள்
தொகுப்பாகத்
தோழமைக் கரங்கள் நோக்கி…”
என்று பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் அவர்கள் ‘கிரணவாசல்’ என்னும் இந்நூலைப் பற்றி தனது முன்னுரையில் கூறுகிறார்.
Reviews
There are no reviews yet.