Author |
---|
தன்னம்பிக்கை நூல்கள்
₹1,975.00
ஆசிரியர்: எம்.ஆர்.எம்.அப்துற்-றஹீம்
எம்.ஆர்.எம். அப்துற்-றஹீம் அவர்களின் தன்னம்பிக்கை நூல்கள்(32 புத்தகங்கள்) ரூ2080.00
Out of stock
₹1,975.00
ஆசிரியர்: எம்.ஆர்.எம்.அப்துற்-றஹீம்
Out of stock
Author |
---|
EsanElango (verified owner) –
1986-ஆம் ஆண்டு நான் படித்த ‘எண்ணமே வாழ்வு’ என்ற புத்தகம் என்னுடைய வாழ்க்கையில் பெரும் மாற்றத்தையும் ஏற்றத்தையும் உருவாக்கியது 1958 ம் ஆண்டு வெளிவந்து பல பதிப்புகளை கண்ட அந்த நூலை எழுதியவர் ‘அறிவுகடல்’ உயர்திரு அப்துர் ரஹீம் அவர்கள்..
அவர் எழுதிய தன்னம்பிக்கை நூல்களின் தொகுப்பு தற்போது மொத்த விலையில் கிடைக்கின்றது அவருடைய நூல்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் கிடைப்பது என்பதே என்னை பொறுத்த வரை மிக மிக பெரிய விஷயம்..
வாங்கி படிப்போருக்கு தெளிவும் மகிழ்வும் தொடர் நலமும் உறுதி..
கட்டாயம் அனைவரும் படிக்க வேண்டியவை..
விரும்புவோர் பயன்படுத்திக் கொண்டால் நான் மிகவும் மகிழ்வேன்
நன்றி!
ஈசன் இளங்கோ
சேலம்
EsanElango (verified owner) –
Thanks