முன்பு போப்பாண்டவராயிருந்த ஜான் அவர்கள் ஒருநாள் பாராசூட் வீரர்களுக்கு ஆலோசனை கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவர் கூறினார்¸ “நீங்கள் வானிலிருந்து குதிப்பது சரி. ஆனால் நீங்கள் வானிற்கு உயர வேண்டுமென்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்”.
இது போன்ற 75 அறிஞர்களின் சுவையான சம்பவங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
Reviews
There are no reviews yet.