இந்நூலை ஏன் படிக்க வேண்டும்?
சிலர் எவ்வளவோ முயற்சி செய்வர்¸ பாடுபடுவர். ஆனால் எடுத்த காரியம் எதிலும் வெற்றியடைவதில்லை. இதற்குக் காரணம் என்ன?
கொழுந்து விட்டெரியும் ஆவலும் கொதிக்கும் மனநிலையும் உடையவர்களாயிருக்க..
புதிய காரியத்தைச் செய்ய..
தனித்தன்மையுடன் விளங்க..
செய்வன திருந்தச் செய்ய..
ஒழுங்குடன் வேலை செய்ய..
நேரத்தை வீணாக்காதிருக்க..
சுருங்கச் சொல்லி விளங்க வைக்க..
உடல் நலனைப் பேண..
கடமையை ஆற்ற..
Reviews
There are no reviews yet.