இது பொருளடக்கம் மடடுமல்ல¸ வாழ்வின் எல்லா வெற்றி ரகசியங்களும் இந்நூலில் அடங்கும்.
உலகம் உனக்கு உதவி செய்ய வேண்டுமா?
உன்னுடைய சந்தர்ப்பம் உன்னுடைய காலடியில்தான் கிடக்கிறது!
சிறிய சந்தர்ப்பமாயினும் அதனை மகத்தானதாக ஆக்கிக் கொள்!
சந்தர்ப்பத்தை ஏற்றுக்கொள் உன்னைத் தயார் செய்து கொள்!
சந்தர்ப்பத்திற்காகக் காத்திராதே. சந்தர்ப்பத்தை உண்டு பண்ணிக் கொள்!
உனக்கே நீ உதவி செய்து கொள்வாயாக!
உன்னுடைய விதியைத் தீர்மானிக்க உன் தந்தையையும் அனுமதியாதே!
நீ உன் வேலையைத் தேர்ந்தெடுத்து விட்டாயா?
வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் பொழுது நீ கவனிக்க வேண்டியவை என்ன?
உன்னுடைய சுதந்திரத்தை அடமானம் வைத்து விடாதே!
உன்னுடைய தொழில் தேர்தல் உன்னுடைய இணக்கத்தைப் பெற்றுவிட்டதா?
தீர்மானத்திற்கு வந்த பிறகு திரும்பிப் பாராது முன்னேறு!
வாழ்வைத் துவங்குமுன் கவனத்தில் வைக்க வேண்டிய அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து வழி காட்டும் ஒப்பற்ற நூல் இந்நூல்.
Reviews
There are no reviews yet.