விடாமுயற்சியை எவ்வாறு மேற்கொள்வது¸ எதிர்த்து வரும் இடையூறுகளையெல்லாம் எதிர்த்து நின்று முறியடித்து இறுதியில் எவ்வாறு வாகை சூடுவது என்பதற்குப் பல்வேறு விளக்கங்களுடன் பெரியார்களின் வாழ்விலிருந்து நற்சான்றிதழ்களுடன் தரப்பட்டுள்ளது. இந்நூல் வாழ்வில் உயர விரும்பும் எவருக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாகும்.
முயற்சியில் வெற்றி பெற வேண்டுமானால் துன்பங்களையும்¸ எதிர்ப்புகளையும்¸ தடைகளையும்¸ தோல்விகளையும் நாம் வெற்றி கொண்டாக வேண்டும். அவற்றை வெற்றி கொள்வதற்கான ஆயுதங்களாக கீழ் வருவனவற்றைக் கூறலாம்.
- பொறுமை
- மன அமைதி
- நிலை குலையாமை
- சுறு சுறுப்பு
- கவனம்
Reviews
There are no reviews yet.