Skip to content

இதயத்தின் இரகசியம்

50.00

இதயத்தின் இரகசியம்என்னும் இந்நூல் அல்லாமா இக்பால் எழுதிய அஸ்ராரெகுதி எனும் நூலின் தமிழாக்கம் ஆகும். இந்நூலைத் தமிழாக்கம் செய்தவர்

எம் .ஆர். எம் .முகமது முஸ்தபா ஆவார். அல்லாமா இக்பால் அவர்கள் தம் குருவான ஜலாலுத்தீன் ரூமியின் மூச்சுக் காற்றிலிருந்து உயிர்பெற்ற தாம் இதுவரை எவரும் கூறாத இரகசியத்தை இந்நூலில் கூறப் போவதாகத் தெரிவித்திருக்கிறார். அவர் என்ன கூறியிருக்கிறார் என்பதை இந்நூலைப் படித்து நாம் தெரிந்துகொள்வோம்.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “இதயத்தின் இரகசியம்”

Your email address will not be published. Required fields are marked *